கோத்தா வேண்டாம் ; வேட்பாளராக தினேஷின் பெயர் பரிந்துரை!!

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்தக் கட்சியின் பங்காளிகளான இடதுசாரிகள் தினேஷ் குணவர்தனவின் பெயரை பரிந்துரைத்துள்ளனர். கூட்டு எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ  தெரிவு செய்யப்பட்டால் தீர்க்கமான முடிவினை எடுக்க நேரிடலாம். 2020 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்துவதற்கு இடசாரி கட்சி என்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டு … Continue reading கோத்தா வேண்டாம் ; வேட்பாளராக தினேஷின் பெயர் பரிந்துரை!!